'#11தாய்மை-Top 5 Foods Must Avoid in Pregnancy-Tamil- Dr MOHANAVEL'

03:26 Jun 9, 2021
'#Pregnacy_Foods_avoid #Pregnancy_Diet #தாய்மை #Thaimai #Pregnancy_Tips  கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் வேகவைக்கப்படாத உணவுகள் அதிக காரம் அதிக உப்பு அதிக இனிப்பு பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்கள் வெளியிடங்களில் தயாரிக்கப்படும் உணவுகள்   கர்ப்பத்தின் போது எடுக்கப்படும் உணவுகள் தாயின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் குழந்தையின் வளர்ச்சிக்கும் அத்தியாவசியமானது. எனவே சரியான மற்றும் சரிவிகித உணவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.  அதிகம் தண்ணீர் அதிக புரதம் காய்கறிகள் பழங்கள் பால் முட்டை குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் நல்ல கொழுப்பு ஆரோக்கியமான உணவாகும். pregnant mother should take healthy diet for her and babies health it should include more water more frequent meals more protein less carbohydrate good cholesterol fruits green leafy vegetables egg milk and more' 

Tags: #pregnancy , #Dr_mohanavel , #தாய்மை , #pregnancy_tips , #pregnancy _foods , #pregnancy_diet , #pregnancy_foods_to_avoid , #pregnancy_Tamil , #pregnancy_health , #pregnancy_symptoms , #thaimai , #கர்ப்ப_கால_உணவுகள் , #கர்ப்பம்

See also:

comments