'foods to increase hemoglobin in Tamil || ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்யும் உணவுகள்'

'foods to increase hemoglobin in Tamil || ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்யும் உணவுகள்'
05:26 Jul 4, 2021
'இரத்த சோகை நோய் என்றால்  என்ன அதனுடைய அறிகுறிகள்  அதை சரிசெய்ய உதவும் உணவுகள்  ரத்த சோகை என்றால் என்ன    நம் உடல் ரத்த சிவப்பணுக்களில் இரும்புச்சத்தை சேமித்து வைத்திருக்கும் புரதம் தான் ஹீமோகுளோபின்  ஹீமோகுளோபின் நம் உடலில் ஆக்சிஜனை எல்லா உறுப்புகளுக்கும் எடுத்து செல்லும்  ஹீமோகுளோபின் அளவு குறையும்போது அனிமியா ஏற்படுது அதாவது இரத்தசோகை ஏற்படும்   ரத்த சோகையினால் ஏற்படும் அறிகுறிகள்   நம் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும்போது சில அறிகுறிகள் ஏற்படும்    படபடப்பு  எப்போதும் சோர்வாக காணப்படுதல்  கொஞ்ச தூரம் நடந்தாலோ படிக்கட்டு ஏறினாலும் மூச்சு வாங்குதல்  எந்த ஒரு வேலையும் செய்ய முடியாமல் எப்போவும் தூக்கம் வரும  எந்த வேலையிலும் நாட்டம் இருக்காது  குழந்தைகளுக்கு படிப்பில் கவனம் செலுத்த முடியாது  மயக்கம் வருவது போல இருக்கும்  அடிக்கடி லேசான தலைவலி  கடுமையான முடி உதிர்வு  நகங்கள் ஓரத்தில் உடைந்து காணப்படும்  தோல் வெளுத்து  போயிருக்கும்  இது போன்ற அறிகுறிகள் ஏற்படும்    ஹீமோகுளோபின் அளவு  குறைந்துவிட்டால் இரும்புச்சத்து வைட்டமின் சி போலிக் ஆசிட் இருக்கிற உணவுகளை சாப்பிடனும்   வைட்டமின்-சி நாம சாப்பிடுற உணவு ல இருக்குற இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுது   போலிக் ஆசிட்  நம்ம  உடலில் இரத்த சிவப்பணுக்களை உருவாக்க  மிகவும் அவசியம் போலிக் ஆசிட் அளவு குறையும்போது ஹீமோகுளோபின் அளவும் குறைந்துவிடும்   ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்யும் உணவுகள்   பீட்ரூட்    பீட்ரூட்டில் இரும்புச்சத்து போலிக் அமிலம் பொட்டாசியம் பைபர் காணப்படுகிறது  இது வேகமாக  ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்  பீட்ரூட் ஜூஸ் ஒரு ஸ்பூன் லெமன் சேர்த்து சாப்பிடலாம்  கீரை வகைகள்  முருங்கைக்கீரை   இதில் தாராளமாக  சத்துக்கள்  இருக்கிறது  இரும்பு சத்து மெக்னீசியம் பாஸ்பரஸ்  துத்தநாகம் வைட்டமின் ஏ போலிக் அமிலம் வைட்டமின் சி பி நிறைந்து காணப்படுகிறது   பசலைக்கீரை   இதில் போலிக் அமிலம் இரும்புச்சத்து வைட்டமின் சி ஏ இ   நார்ச்சத்து பீட்டா கரோட்டின் காணப்படுகிறது  ஒரு கப் பசலைக்கீரையில் 3.2 மில்லிகிராம் இரும்புச் சத்து காணப்படுகிறது   இந்த கீரை வகைகளை அடிக்கடி உணவில் எடுத்துக்கொண்டால் ஹீமோகுளோபின் அளவை விரைவாக அதிகமாக்கலாம்     பழ வகைகள்   மாதுளை பழம்   இதில் போலேட் வைட்டமின் சி புரதம் நார்ச்சத்து பொட்டாசியம் போன்றவை உள்ளது  ரத்தசோகை இருக்கிறவங்க தினமும் மாதுளை பழத்தை சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம்     மல்பெரி     மல்பெர்ரி பழத்தில்   ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் இரும்புச்சத்து உள்ளது  ஒரு கப்  மல்பெரி  பழத்தில் 2.6 மில்லிகிராம் இரும்புச் சத்து காணப்படுகிறது  உலர் பழ வகைகள்  உலர் திராட்சை   இதில்  இரும்புச் சத்து மெக்னீசியம் பொட்டாசியம் துத்தநாகம் கால்சியம் விட்டமின் சி ஈ கே பி விட்டமின்  காணப்படுகிறது   தினமும்  10 உலர் திராட்சை இரவில்  ஊற வைத்து அடுத்த நாள் காலை  அந்த தண்ணீருடன் சேர்த்து சாப்பிட்டால் வேகமாக ஹீமோகுளோபின் அதிகரித்து ரத்தசோகை சீக்கிரம் சரியாகிவிடும்   உலர்ந்த அத்திப்பழம்  அத்திபழத்தில் இரும்புச்சத்து கால்சியம் பொட்டாசியம் நார்ச்சத்து ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளது    தினமும் இரண்டு  உலர்ந்த அத்திப் பழத்தை  இரவில் ஊற வைத்து அடுத்த நாள் காலை அந்த தண்ணீரோடு  சேர்த்து சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்  பேரிச்சம்பழம்   இதில் இரும்புச்சத்து தாராளமாக அடங்கியுள்ளது  தினமும் மூன்று  பேரிச்சம்பழம் சாப்பிடலாம்   Seeds  எள்    ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க கருப்பு எள் சாப்பிடலாம்  இரும்புச்சத்து அளவு அதிகமாக காணப்பட்டது   இதை  லேசாக வறுத்து பொடி செய்து அதனுடன் கொஞ்சம் கருப்பட்டியும் தேங்காய் துருவல் போட்டு உருண்டை பிடித்து சாப்பிடலாம்     பூசணி விதை   பூசணி   விதையில்  இரும்புச்சத்து மாங்கனீஸ் துத்தநாகம் மெக்னீசியம் அடங்கி இருக்கு இது இரும்பு சத்தை அதிகரிக்க உதவும் இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் இதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்   DISCLAIMER: These contents or videos are only intended for educational purpose only. We have not licensed professionals or a medical practitioner so always consult with your professional consultants or doctor in case you need.  you should not use this information to diagnose or treat any health problem please consult a doctor with any question or concern you might have.  This channel doesn\'t take any responsibility for any harm, side-effects, illness or any  problems caused due to use of our content, all this videos only for educational or entrainment only   Thanks for watching  Like  

Tags: how to , beauty , Health , Tamil , info , best tips , fine , what is , anemia , top tips , food to increase hemoglobin , low hemoglobin , hemoglobin , iron deficiency anemia , anemia causes , low iron symptoms , iron deficiency symptoms , iron deficiency anemia symptoms , hemoglobin increase , foods for anemia , hemoglobin levels , Anemia Diet , ரத்த சோகை , Fine info tamil , pernicious anemia , mch blood test , anemic meaning , normal hemoglobin levels , iron deficient , dangerously low hemoglobin levels

See also:

comments

Characters