'How To Do Atho Burmese Food Recipe in Tamil |அத்தோ அத்தோ தயாரிப்பு நேரம் - 15 நிமிடங்கள் சமையல் நேரம் - 15 நிமிடங்கள் தேவையான பொருட்கள் நூடுல்ஸ் - 200 கிராம் பெரிய வெங்காயம் - 1 ( நறுக்கிய ) கேரட் - 1 ( துருவியது ) முட்டை கோஸ் - 1 கப் ( துருவிய ) எலுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி புளிச்சாறு - 1 மேசைக்கரண்டி தேவையான அளவு உப்பு பூண்டு எண்ணெய் கேசரி பொடி காய்ந்த மிளகாய் சிதறல்கள் தேவையான அளவு உப்பு தண்ணீர் தட்டு வடை கொத்தமல்லி இலை #அத்தோ #Atho #athoburmafood #noodlesrecipe செய்முறை 1. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் சிறிதளவு கேசரிப்பொடியை சேர்த்த பின்னர் நூடுல்ஸை வேக வைக்கவும் 2. வேகவைத்த நூடுல்ஸை வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும் 3. அடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடேற்றிய பின்பு அதில் நறுக்கிய பூண்டையும், நறுக்கிய வெங்காயத்தையும் பொறிக்கவும் 4. ஒரு பாத்திரத்தில் வேக வைத்த நூடுல்ஸ், நறுக்கிய பெரிய வெங்காயம், துருவிய முட்டைகோஸ், துருவிய கேரட், எலுமிச்சை சாறு, புளிச்சாறு, காய்ந்த மிளகாய் சிதறல்கள், தேவையான அளவு உப்பு தண்ணீர், தட்டு வடை, கொத்தமல்லி இலை, பொறித்த பூண்டு, பொறித்த வெங்காயம் சேர்த்து நன்கு கலக்கவும் 5. சுவையான அத்தோ தயார்'
Tags: breakfast , quick recipes , noodles , Indian food , street food , street food india , Indian Cuisine , indian street food , mumbai street food , mumbai food , north indian food , Street foods , street food unlimited , chennai street food , Best Indian street food , noodles recipe in tamil , street food chennai , burmese food , atho , non veg recipe , burma food , atho recipe , அத்தோ , atho veg noodles , easy atho recipes , how to make aththo in easy way , atho burma food , How To Do Atho Burmese Food
See also:
comments